ஷ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம்: ஏன் தெரியுமா?

83பார்த்தது
ஷ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம்: ஏன் தெரியுமா?
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது . இந்த போட்டியில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2024 இல் KKR ஸ்லோ ஓவர் ரேட்டை பதிவு செய்வது இதுவே முதல் முறை என்பதால், கேப்டனுக்கு அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இதே குற்றச்சாட்டுக்காக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி