விமானத்தில் இருந்தபடி ராமரை வணங்கிய மோடி

71பார்த்தது
விமானத்தில் இருந்தபடி ராமரை வணங்கிய மோடி
அயோத்தி கோயிலில் உள்ள ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் காட்சி குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அசாம் பிரச்சாரத்திற்குச் சென்றுவிட்டு விமானத்தில் திரும்பும்போது பிரதமர் மோடி பார்த்துள்ளார். இதுகுறித்து தனது ‘X' தளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “அயோத்தியில் ராமர் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி காட்சியைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி