மங்காத்தா படத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்

69பார்த்தது
மங்காத்தா படத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெங்கட்பிரபு, மங்காத்தா படத்தில் அர்ஜுன்சார் கதாபாத்திரத்தில் விஜய்யை நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். ஆனால், அவரை எப்படி அணுகுவது, எப்படி கேட்பது, கேட்டாலும் ஒத்துக்கொள்வாரா என்ற தயக்கம் இருந்ததால் அந்த எண்ணத்தை மறந்துவிட்டேன். பின் மங்காத்தா படம் வெளியாகி வெற்றி பெற்ற போது, விஜய்யே என்னை அழைத்து, அர்ஜுன் கதாபாத்திரத்தை என்கிட்ட கொடுத்து இருக்கலாமேடா, அஜித்தின் 50வது படத்தில் நானும் இருந்து இருப்பேனே என்று கேட்டார் என்று வெங்கட்பிரபு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி