பொதுக்கழிப்பறை கதவுகளுக்கு கீழே ஏன் இடைவெளி உள்ளது தெரியுமா?

77பார்த்தது
பொதுக்கழிப்பறை கதவுகளுக்கு கீழே ஏன் இடைவெளி உள்ளது தெரியுமா?
ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள் அல்லது பொது கழிப்பறைகளில், கழிப்பறைக்கு தரை வரை முழு கதவு இல்லாமல், கீழே இடைவெளி இருக்கும். இப்படி இடைவெளி வைப்பது அடிக்கடி அசுத்தமாகும் தரையை சுத்தம் செய்ய வசதியாக இருக்கும். கழிப்பறைக்குள் நுழையாமல் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துவிடலாம். கழிப்பறையில் உள்ள துர்நாற்றமும் அடிப்பகுதி மூடப்படாததால் விரைவாக வெளியேறும். கழிவறைக்குள் இருப்பவருக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டாலோ அல்லது கீழே விழுந்துவிட்டாலோ கீழ் பகுதியிலிருந்து எளிதில் தெரிந்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி