குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை: ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்!

53பார்த்தது
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை: ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் சொல்லில் அடங்கா துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது என விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் பதிவில், காவல்துறை இந்த வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி