அதிமுகவில் மீண்டும் இணையும் பாஜக மூத்த தலைவர்?

64பார்த்தது
அதிமுகவில் மீண்டும் இணையும் பாஜக மூத்த தலைவர்?
அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக செயல்பட்டதால் கடந்த 2022-ல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் மைத்ரேயன் இன்று (செப்.12) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அவர் தெரிவித்தார். மைத்ரேயன் அதிமுகவில் விரைவில் இணையலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி