விஜய் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த செல்வப்பெருந்தகை

61பார்த்தது
விஜய் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த செல்வப்பெருந்தகை
தவெக கல்வி விழாவில், நீட் தேர்வுக்கு எதிராக விஜய் பேசியுள்ளார். இந்த கருத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்பதாக கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து அவர் கூறியதாவது, “நீட் தொடர்பான தவெக தலைவர் விஜய் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. தமிழக மக்களின் நலனில் அக்கறையுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரு அணியில் உள்ளன பாசிச பாஜக மட்டும் தனியே உள்ளதை மக்கள் நன்கு அறிந்து தக்க பாடம் புகட்டுவர்” என்றார். தொடர்ந்து, பல்வேறு கட்சி தலைவர்களும் விஜய்யின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி