தலைவராக செல்வப்பெருந்தகை பதவியேற்பு

51பார்த்தது
தலைவராக செல்வப்பெருந்தகை பதவியேற்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரியின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில், தமிநாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக அண்மையில் திடீரென அவர் மாற்றப்பட்டு செல்வபெருந்தகையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவித்தது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகை பதவியேற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி