மியான்மரில் நிலநடுக்கம் - இந்தியாவிலும் தாக்கம்

68பார்த்தது
மியான்மரில் நிலநடுக்கம் - இந்தியாவிலும் தாக்கம்
மியான்மரில் இன்று மதியம் 1.06 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள் இந்தியாவின் கிழக்கு பகுதியிலும் உணரப்பட்டன. இதேபோல், ஆப்கானிஸ்தானிலும் இன்று அதிகாலை 4.17 மணிக்கு 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரில் இன்று மதியம் 1.06 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது. இருநாடுகளிலும் நிலநடுக்கம் காரணமாக உள்ளூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி