வாரிசு அரசியல், அதிமுகவின் புதிய ஃபார்முலா

562பார்த்தது
வாரிசு அரசியல், அதிமுகவின் புதிய ஃபார்முலா
அதிமுகவினர் திமுக வாரிசு அரசியல் செய்து வருகிறது என குற்றம் சாற்றுகின்றனர். தற்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகனுக்கு தேர்தலில் சீட்டு குடுப்பது பற்றி பேச்சு எழுந்து வருகிறது என எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "நீங்க ஒன்னு நல்லா புரிஞ்சுக்கணும், வாரிசு அரசியல் என்பது தலைமை பொறுப்பு கொடுப்பதுதான், சீட்டு கொடுப்பது இல்லை" என கூறியுள்ளார். கருணாநிதி, அடுத்து ஸ்டாலின், அடுத்து உதயநிதி ஸ்டாலின் தலைமை பொறுப்புக்கு வர முயற்சி நடக்கிறது ஆகவே அதுதான் வாரிசு அரசியை சீட்டு கொடுப்பது இல்லை என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி