பள்ளிகள் திறப்பு! மாணவி பேசிய க்யூட்டான வீடியோ

69பார்த்தது
2023-2024 கல்வியாண்டு முடிந்து 2024-2025ஆம் கல்வியாண்டு தொடங்கும் நிலையில் கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று (ஜூன் 10) பள்ளிகள் திறக்கப்பட்டன. இதை அடுத்து பள்ளிகளுக்கு குழந்தைகளை பெற்றோர் உற்சாகமாக அனுப்ப மாணவர்களை ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த மாணவி கூறும் போது, “இரண்டரை மாத விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கு திரும்புவது ஜாலியாக உள்ளது, எங்களுக்கு ஜாலியாக உள்ளதோ இல்லையோ, பெற்றோர்களுக்கு ஜாலி” என க்யூட்டாக பேசியுள்ளார்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி