இனியாவது தண்ணீரை சேமியுங்கள்: பிரேமலதா அறிக்கை

64பார்த்தது
இனியாவது தண்ணீரை சேமியுங்கள்: பிரேமலதா அறிக்கை
தேமுதிக பொதுச்செயலாளார் பிரமேலதா விடுத்துள்ள அறிக்கையில், “நாம் கேட்டபோது தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசு, தாமாக முன்வந்து அணைகளை திறந்து இருக்கிறது. யாருடைய தயவையும் எதிர்பாராமல், தொலைநோக்குப் பார்வையோடு, கிடைக்கும் தண்ணீர் இனியாவது சேமித்து வைக்க அரசு திட்டங்களை கொண்டு வர வேண்டும். இனிவரும் காலங்களில் தன்னிறைவு பெற்ற நாடாக தமிழ்நாடு மாறவேண்டும். அதற்கு தடுப்பணைகளை அமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி