முதல்வர் ஸ்டாலினுக்கு சரத்குமார் சவால்

22942பார்த்தது
முதல்வர் ஸ்டாலினுக்கு சரத்குமார் சவால்
தன் பிணத்தின் மீதுதான் ஜிஎஸ்டியை அமல்படுத்த முடியும் என்று முதல்வராக எதிர்த்த மோடி, பிரதமரானதும், “ஜிஎஸ்டி பொருளாதாரச் சுதந்திரம்” என்று மாற்றியதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுத்த பாஜகவின் சரத்குமார், ”ஸ்டாலினுக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறேன். ஜிஎஸ்டி குறித்து படித்துவிட்டு என்னுடன் டிவி சேனலில் நேருக்கு நேர் விவாதத்துக்கு வர அவர் தயாரா? என சவால் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி