தங்கம் மீண்டும் ஒரே நாளில் ரூ.640 உயர்வு

65பார்த்தது
தங்கம் மீண்டும் ஒரே நாளில் ரூ.640 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 16) கிடுகிடுவென மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.640 அதிகரித்துள்ள நிலையில் சவரன் ரூ.54,960-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து,
ரூ.6,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இஸ்ரேல், ஈரான் மற்றும் ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்துக்கு மத்தியில் தங்கம் விலை சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரலாறு காணாத உச்சமாக ரூ.55,000-ஐ விரைவில் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்க நகைப் பிரியர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி