'பாஜக ஏன் வரவே கூடாது?' - முதலமைச்சர் பதிவு

54பார்த்தது
'பாஜக ஏன் வரவே கூடாது?' - முதலமைச்சர் பதிவு
முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது குறித்து தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டின் உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் குறைந்தால், தமிழர்களை பாஜக அரசு செல்லாக் காசாக்கி விடும். ஆகையால், தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பாஜகவையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அதிமுகவையும் புறக்கணிப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி