மோடி எத்தனை முறை வந்தாலும் தோல்வி தான் - வைகோ

60பார்த்தது
மோடி எத்தனை முறை வந்தாலும் தோல்வி தான் - வைகோ
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து வைகோ நேற்று (ஏப்ரல் 15) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்க மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியில் அமர வேண்டும். பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு 90 முறை வந்தாலும் பாஜக தோல்வியை யாராலும் தடுக்க முடியாது. மோடி மக்களிடம் நடுநிலையாகப் பேசாமல் கடுமையாகப் பேசி வருகிறார்” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி