பழம்பெறும் மலையாள திரைப்பட இசையமைப்பாளர் காலமானார்

50பார்த்தது
பழம்பெறும் மலையாள திரைப்பட இசையமைப்பாளர் காலமானார்
மலையாள திரையுலகின் பழம்பெரும் இசையமைப்பாளரும், பாடகருமான கே.ஜி.ஜெயன் (90) காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், கேரள மாநிலம், திரிபுனிதராவில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை காலை காலமானார். கர்நாடக இசைக் கலைஞராகப் புகழ் பெற்றவர். 1000க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். பக்திப் பாடல்களால் மிகவும் பிரபலமானவர். அவரது மறைவுக்கு பல திரை மற்றும் அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி