சப்போட்டா வளர்ப்பு முறை மற்றும் பராமரிப்பு

63பார்த்தது
சப்போட்டா வளர்ப்பு முறை மற்றும் பராமரிப்பு
உலக அளவில் இந்தியாவில் தான் சப்போட்டா வளர்ப்பு அதிக அளவில் செய்யப்படுகின்றது. சப்போட்டா பழ விதையின் ஓடுகள் மிக கடினமாக இருக்கும், எனவே அது முளைத்து வர 90 முதல் 100 நாட்கள் ஆகலாம். சப்போட்டா மரம் வளர்ப்பு செய்ய ஏற்ற மாதம் ஜூலை - அக்டோபர் மாதங்களாகும். சப்போட்டா தோலில் சொரசொரப்பு மாறி மிருதுவாகி இருக்கும். இப்படி காணப்பட்டால் சப்போட்டா பழத்தை அறுவடை செய்யலாம். பின்னர், அவைகள் விற்பனைக்கு தயாராகிவிடும்.

தொடர்புடைய செய்தி