சுக்கிர மகாதசையால் இந்த ராசியினருக்கு ராஜயோகம்

58பார்த்தது
சுக்கிர மகாதசையால் இந்த ராசியினருக்கு ராஜயோகம்
ஜோதிஷத்தின்படி சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும். சுக்கிரன் ராசி மாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சுக்கிர மகாதசை நடக்கும் ரிஷபம், துலாம், கன்னி ராசியினருக்கு நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் வெற்றி கிடைக்கும். புகழ் பெறுவார்கள். கடன் பிரச்சனைகள் தீரும். கனவுகள் நனவாகலாம். புதிய வாகனம் வாங்க வாய்ப்புகள் கூடிவரும். குழந்தை பேறுக்கு காத்திருப்பவர்களுக்கு யோகம் அமையும்.

தொடர்புடைய செய்தி