“ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்” - பிரதமர் மோடி நெகிழ்ச்சி

83பார்த்தது
“ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்” - பிரதமர் மோடி நெகிழ்ச்சி
கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக பிரதமர் மோடி லடாக் சென்றுள்ளார். அங்கு ஸ்ரீநகரில் நடக்கும் கார்கில் திவாஸ் விழாவில் பேசிய அவர், “நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். ராணுவ வீரர்களின் தியாகம் விலை மதிப்பற்றது. அவர்களின் தியாகம் என்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும். இந்தியாவின் பாதுகாப்பு துறையை மேலும் பலப்படுத்த இந்த நாளில் உறுதி ஏற்கிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி