தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் அதிக அளவில்ஏற்காட்டில் குறித்துள்ளனர். இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களான லேடிஸ் சீட், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, பொட்டானிக்கல் கார்டன், பக்கோடா கோயில் போன்ற இடங்களில் சுற்றுலா பயணியில் தங்கள் குடும்பங்களுடன் மகிழ்ச்சி உடன் பொழுதை கழித்தனர். படகு இல்லத்தில் கனகுவிந்துள்ள சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு பயண சீட்டு பெற்று இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு பயணம் செய்தனர்.