“மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத் திருத்தம்”

63பார்த்தது
“மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத் திருத்தம்”
சட்டப்பேரவையில் வக்பு தனித் தீர்மானம் குறித்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “வக்பு வாரிய சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. ஜனநாயக முறைப்படி சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி