விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

82பார்த்தது
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், சேலத்தில் பல்வேறு இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணியும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி