ராமதாஸ் பிறந்தநாள் விழா: ஏழை, எளிய மக்களுக்கு உணவு

73பார்த்தது
அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உள்ள கோதாண்ட ராமர் சுவாமி கோவிலில், பாமக நிறுவனர் ராமதாஸின் 86ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, இன்று காலை 8 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் நாராயணன் தலைமையில், மாவட்ட அமைப்பு செயலாளர் செல்வம், வடக்கு ஒன்றிய செயலாளர் மாது முன்னிலையில், அப்பகுதியில் உள்ள ஏழை, எளியோருக்கு அறுசுவை காலை உணவு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி