மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள்

66பார்த்தது
நடிகர் சூர்யாவின் 49- வது பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் வடக்கு மாவட்ட தலைமை சார்பாக, மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆசிரமங்களில் உணவு மற்றும் அரசுத் தொடக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி