கோட்டை பெருமாள் கோவில் திருப்பணிகள் தொடக்கம்

79பார்த்தது
கோட்டை பெருமாள் கோவில் திருப்பணிகள் தொடக்கம்
பழமை வாய்ந்த சேலம் கோட்டை அழகிரிநாதர் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடத்த உள்ளதையொட்டி முகூர்த்தக்கால் நடும் பணி நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோட்டை பெருமாள் கோவிலில் ரூ. 50 லட்சம் மதிப்பில் கோயில் விமானங்கள், கோபுரங்கள் பழுதுபார்த்தல், அனைத்து சன்னதிகளும் பழுதுபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆறு மாத காலத்திற்குள் பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி