தாரமங்கலம் முத்து முனியப்பன் கோவில் தீர்த்தக்குட ஊர்வலம்!

59பார்த்தது
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு முத்து முனியப்பன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு தீர்த்த கூட ஊர்வலம் இன்று நடைபெற்றது. இந்த தீர்த்தக் கூட ஊர்வலத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலம் ஆக நகரின் பல்வேறு வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து திருக்கோயிலை வந்தடைந்தது.

தொடர்புடைய செய்தி