கோர்ட்டு ஊழியரின் மொபட் திருட்டு

55பார்த்தது
கோர்ட்டு ஊழியரின் மொபட் திருட்டு
சங்ககிரி ஒருங்கிணைந்த நீதி மன்ற அலுவலகத்தில் உதவி யாளராக பணிபுரிந்து வருபவர் மைதிலி (வயது37). இவர் நேற்று முன்தினம் சங்ககிரி குற்றவியல் நீதிபதி குடியிருப்பு அருகே தனது மொபட்டை நிறுத்தி விட்டு பணிக்கு சென்றார். பின்னர் அவர் மீண்டும் வந்து பார்த்தபோது மொபட் திருட்டு போனது. இதுகுறித்து அவர் சங்ககிரி போலீசில் புகார் செய் தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி