வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது - பாலச்சந்திரன்

85பார்த்தது
வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது - பாலச்சந்திரன்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தற்போது வரை இயல்பைவிட 16% அதிக மழை பெய்துள்ளது. நாளை தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது" என பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி