எலான் மஸ்க் சொத்து மதிப்பு ரூ.33 லட்சம் கோடியை தாண்டியது

61பார்த்தது
எலான் மஸ்க் சொத்து மதிப்பு ரூ.33 லட்சம் கோடியை தாண்டியது
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், அவரது சொத்து மதிப்பு ரூ.33 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அமெரிக்க மதிப்பில் சுமார் 400 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி