ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் கைது

74பார்த்தது
ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் கைது
சேலம் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சேலம் ரயில்வே போலீசார் உடன் இணைந்து தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்த
போது ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தை சேர்ந்த பெனுதர் மாலிக் (21) என்பவரின் பையில் 3 கிலோ
கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ஒடிசா வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி