கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஆணை வழங்கல்

68பார்த்தது
சேலம், ஏற்காடு ஒன்றியம் ஊராட்சி அலுவலகத்தில் இன்று கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதியதாக வீடு கட்டுவதற்கான ஆணையினை ஏற்காடு ஒன்றிய திமுக செயலாளர் ராஜேந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி