ரயில் பயணிகளின் கவனத்திற்கு

84பார்த்தது
ரயில் பயணிகளின் கவனத்திற்கு
சென்னை எழும்பூர்- சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் ஆகஸ்ட் 17- ஆம் தேதி வரை மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை, அரக்கோணம், காஞ்சிபுரம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதனால் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு ரயில் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி