அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

2529பார்த்தது
சேலம் மாவட்டம், சங்ககிரி பப்ளிக் சேரிட்டபிள் டிரஸ்ட் மூலம் "தமிழ்நாடு கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம்" உறுப்பினர் அட்டை மற்றும் நல வாரியம் பழைய அட்டை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் தற்பொழுது மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்
1.ஆதார் அட்டை
2.ரேஷன் அட்டை
3.வாக்காளர் அட்டை
4.வங்கி பாஸ் புக்
5. புகைப்படம். 2
6.சாதி சான்றிதழ் ( SC/ST)
7. டிரைவிங் லைசென்ஸ்

தொடர்புக்கு :
9965312666, 8248111145, 9842762564, 9965934050

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி