ஸ்ரீ அய்யனாரப்பன் கோயிலில் திருவிழா

80பார்த்தது
ஸ்ரீ அய்யனாரப்பன் கோயிலில் திருவிழா
சேலத்தில் உள்ள அழகாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனாரப்பன் திருக்கோயிலில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து, அய்யனாரப்பன், அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் கிடா வெட்டி, பொங்கல் வைத்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி