வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

66பார்த்தது
வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
எர்ணாகுளம்- பெங்களூரு இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 25 வரை எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருவுக்கும், மறுமார்க்கத்தில், ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 26 வரை பெங்களூருவில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. வந்தே பாரத் சிறப்பு ரயில் ஈரோடு, சேலம், திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி