தேசிய விளையாட்டு தின போட்டிகள்

53பார்த்தது
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் இன்று தொடங்கி வைத்தார். ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி