தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

62பார்த்தது
தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று (அக்.16) இரவு 10 மணி வரை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாமக்கல் மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதியின் ஓரிரு இடங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி