சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவருக்கு பாராட்டு

73பார்த்தது
சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவருக்கு பாராட்டு
சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாநில பெண்கள் கைப்பந்து போட்டி சேலத்தில் நடத்தப்பட்டது. இந்த மாநில போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக, மாவட்ட தலைவர் ராஜ்குமாரை, செயின்ட் பால் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அலெக்ஸ்பிரபு நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர் ராஜாராம், நிர்வாகி நந்தன், பள்ளி உடற்கல்வி இயக்குனர் தேவபிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி