பருத்தி துணிகளை அணிவதால் ஏற்படும் நன்மைகள்.!

58பார்த்தது
பருத்தி துணிகளை அணிவதால் ஏற்படும் நன்மைகள்.!
வெயில் காலங்களில் பருத்தி ஆடைகளை அணிவதால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். சூரியனிலிருந்து வரும் சில கதிர்களை பருத்தி தடுக்கும். வியர்வையை பருத்தி உறிஞ்சுவதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. வாஷிங் மெஷின் துணை இல்லாமல் கையாலேயே சுலபமாக துவைக்கலாம். மேலும் 100% இயற்கையாகவே சிதையும் தன்மை கொண்டதால் சுற்றுச்சூழலுக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. பருத்தியினால் ஆன போர்வை, படுக்கை விரிப்புகள் நல்ல துக்கத்தை தரும்.
Job Suitcase

Jobs near you