சேலம் மின் பகிர்மான வட்டம் சார்பில் ஓமலூர் கோட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. காலை 11 மணிக்கு நடக்கும் இக்கூட்டத்தில் மின்வாரிய செயற்பொறியா ளர் கலந்து கொண்டு மின் நுகர்வோர்களிடம் குறைகளை கேட்கிறார். எனவே மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை மேற்பார்வையாளரிடம் தெரிவித்து பயன்பெறலாம். இந்த தக வலை ஓமலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்தார்.