சேலத்தில் சென்னை ஏர் கண்டிஷனர்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா

529பார்த்தது
சேலத்தில் சென்னை ஏர் கண்டிஷனர்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா
சேலம் 4 ரோடு பெரமனூர் மெயின் ரோட்டில் உள்ள சிவம் காம்ப்ளக்சில் தி சென்னை ஏர் கண்டிஷனர்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக புளூ ஸ்டார் லிமிடெட் கூலிங் மற்றும் பியூரிபிகேஷன் அப்ளையன்ஸ் பொது மேலாளர் தீனதயாளன் கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். கிளை மேலாளர் வளன் அரசன் மற்றும் ஏரியா சேல்ஸ் மேலாளர் ஆண்டனி ராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
புதிய ஷோரூம் குறித்து தி சென்னை ஏர் கண்டிஷனர்ஸ் உரிமையாளர் பினோன் பிரபு கூறியதாவது: -
புளூ ஸ்டார் ஏசியின் சேலத்தின் மெயின் டீலராக தி சென்னை ஏர் கண்டிஷனர்ஸ் 25 ஆண்டு வாடிக்கையாளர் சேவையில் உள்ளோம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்த புதிய முகவரியில் எங்களது புளூ ஸ்டார் தி சென்னை ஏர் கண்டிஷனர்ஸ் ஷோரூமை தொடங்கி உள்ளோம். இன்வெர்ட்டர் ஏசி வாங்குபவர்களுக்கு மட்டும் புளூ ஸ்டார் 80-ம் ஆண்டு கொண்டாட்டம் மற்றும் தி சென்னை ஏர் கண்டிஷனர்ஸ் திறப்பு விழாவை முன்னிட்டு 80 மாத வாரண்டி வழங்குகின்றனர். மேலும் இந்த கோடை காலத்தில் உங்கள் வீடு, அலுவலகத்துக்கு தேவையான ஏசியை வாங்கி பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை சென்னை ஏர் கண்டிஷனர்ஸ் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி