வழக்கறிஞர் சங்க பொன்விழா: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அழைப்பு

84பார்த்தது
வழக்கறிஞர் சங்க பொன்விழா: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அழைப்பு
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொன்விழா வருகிற அக்டோபர் மாதம் சேலத்தில் கொண்டாடப்படுகிறது. விழாவில் கலந்து கொள்ள சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெ. மு. இமயவரம்பன் தலைமையில் நிர்வாகிகள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம். எல். சுந்தரேசை சந்தித்து அழைப்பு விடுத்தனர். நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டின் தமிழக அரசு வக்கீல் சபரீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி