சேலம் சரகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக புகார்களையும் தகவல்களையும் தெரிவிக்க தமிழ்நாடு கொடுமை பொருள் வழங்க துறைக்கு 18005995950 என்ற கட்டணம் இல்லா இலவச தொலைபேசியில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார்கள் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.