மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் நகரத்தில் இருந்து கிட்டத்தட்ட 65 கிமீ தொலைவில் உள்ள சிஹோனியாவில் அமைந்துள்ளது. பேய்களால் கட்டப்பட்ட கக்கன்மாத் கோயில். அதுவும் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. தரையில் இருந்து சுமார் 115 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம், சுற்றியுள்ள மக்களுக்கு ஒரு அதிசயம் தான். சிவபெருமானே இக்கோயிலை கட்ட சொன்னதாக நம்பப்படுகிறது.