போராட்டக் குழு அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

65பார்த்தது
போராட்டக் குழு அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
சேலம் மாநகராட்சியில் இருந்து நாள்தோறும் குப்பைகள் செட்டிச்சாவடி கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மிகவும் மாசுபட்டு வருகிறது. இந்நிலையில் செட்டிச்சாவடி குப்பை மேட்டை மாற்றக்கோரி அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை கொண்ட போராட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக அருள் எம்எல்ஏ. , உள்ளார். இன்று இந்த குழுவின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

தொடர்புடைய செய்தி