மனிதர்கள் செய்த செயலால் விண்வெளியில் டிராபிக் ஜாம்

65பார்த்தது
மனிதர்கள் செய்த செயலால் விண்வெளியில் டிராபிக் ஜாம்
விண்வெளியை ஆராய்ச்சி செய்ய பல செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது 14,000 செயற்கை கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன. அதில் 3,500 செயற்கை கோள்கள் செயலிழந்து காணப்படுகின்றன. இந்த செயற்கை கோள்கள் மோதல் காரணமாக 120 மில்லியன் குப்பைகள் சுற்றுப்பாதையில் சுழல்கின்றன. இதனால் விண்வெளியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்காலத்தில் விண்வெளி நடவடிக்கைகளில் இடைஞ்சல் ஏற்படும் அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி