வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசு? நீதிமன்றம் யோசனை

71பார்த்தது
வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசு? நீதிமன்றம் யோசனை
பொங்கல் பரிசுத்தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் என்று அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை யோசனை கூறியுள்ளது. 2025 பொங்கல் பரிசுத்தொகையை, ரேஷன் கடைகளில் வழங்குவதற்கு பதில் குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த கோரிய வழக்கு இன்று (டிச.03) விசாரணைக்கு வந்தது. அப்போது, மகளிர் உரிமைத்தொகை போல் பொங்கல் பணத்தையும் வங்கிக் கணக்கில் செலுத்துவது குறித்து டிச.19க்குள் அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி