பேய் பயம்.. ஊரையே காலி செய்துவிட்டு சென்ற மக்கள்

77பார்த்தது
பேய் பயம்.. ஊரையே காலி செய்துவிட்டு சென்ற மக்கள்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது குல்தாரா கிராமம். 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை வளமாக இருந்த இந்த கிராமத்தில் தற்போது யாரும் இல்லாமல் அனாதையாக கிடைக்கிறது. இந்த கிராமத்தில் பேய்கள் இருப்பதாக கூறி கிராம மக்கள் அனைவரும் வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. 2015-ம் ஆண்டு இந்த பகுதியை மேம்படுத்த ராஜஸ்தான் அரசு முடிவு செய்தது. இருப்பினும் பேய் நம்பிக்கையால் மாலை 6 மணிக்கு மேல் கிராமத்திற்குள் அனுமதி மறுக்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி