டிஜிட்டல் அரெஸ்ட் செய்து ரூ.88 லட்சம் மோசடி

65பார்த்தது
டிஜிட்டல் அரெஸ்ட் செய்து ரூ.88 லட்சம் மோசடி
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் டிஜிட்டல் அரெஸ்ட் என மோசடி செய்து ரூ.88 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. டெலிகாம் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி ரூ.88 லட்சம் மோசடி செய்த 5 பேரை போலீஸ் கைது செய்தது. கம்போடியாவில் இருந்து சைபர் கிரைம் மோசடி செய்தது தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அண்மைக்காலமாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் மோசடிகள் அதிகரித்துள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி